Hardcover ´ கடாரம் [Kadaaram] Kindle Ø

Hardcover  ´ கடாரம் [Kadaaram] Kindle Ø

❂ [EPUB] ✺ கடாரம் [Kadaaram] By மாயா ➛ – Pnoy.me பதினோறாம் நூற்றாண்டுமேற்கே ரோமானியர்களின் வீழ்ச்சி துவங்கிய காலம்இஸ்லா[EPUB] கடாரம் [Kadaaram] By மாயா Pnoy.me பதினோறாம் நூற்றாண்டுமேற்கே ரோமானியர்களின் வீழ்ச்சி துவங்கிய காலம்இஸ்லா பதினோறாம் நூற்றாண்டுமேற்கே ரோமானியர்களின் வீழ்ச்சி துவங்கிய காலம்இஸ்லாமிய சன்மார்க்கம் எழுச்சி கண்ட காலம்கீழைத்தேசங்களில் வணிகம் செழிப்புற்றிருந்த காலம்சீனத்தில் சொங் சாம்ராஜ்யம் எழுச்சியுற்றிருந்த காலம்பரதகண்டத்தில் உத்தரபதத்திலே கஜினி கால் வைத்த காலம்தக்கணத்துச் சோழசாம்ராஜ்யம் வடக்கே கங்கை வரையும் மேற்கே சேர பாண்டிய தேசங்களும் தெற்கே ஈழமும் பண்ணாயிரந்தீவு சாந்திமத்தீவும் இன்னும் பலவும் கொண்டு பரதவ?.

கடாரம் pdf kadaaram book கடாரம் [Kadaaram] PDF?்ஷத்தில் குறிப்பிடத்தக்க நிலப்பகுதியை தன் ஆதிக்கத்தில் சேர்க்கத் துணிந்த காலம் சோழர்களின் பொற்காலம்இத்தகைய காலகட்டத்தில் இந்தப்பூவுலகின் அத்தனைத் தேசங்களும் வணிகத்தொடர்பில் பலமான இணைப்பில் இருந்தனசொங் மன்னன் பட்டுப்பாதையை நிலவழியிலிருந்து நீர்வழிச்சாலைக்கு மாற்றியிருந்தான் இதனால் வணிகத்தில் மேற் திக்குத் தேசங்களை விட கடலடுத்த கீழ்த்திக்குத் தேசங்களின் மேலாண்மை அதிகமாய் இருந்த காலம் மேலும் சொங் மன்னன் தன் வணிகக் கொள்கைகளிலும் அயல்தேசத்து வணிகர்கள் விரும்பத்தக்க பல மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தான் அவை காரண.


?்ஷத்தில் குறிப்பிடத்தக்க நிலப்பகுதியை தன் ஆதிக்கத்தில் சேர்க்கத் துணிந்த காலம் சோழர்களின் பொற்காலம்இத்தகைய காலகட்டத்தில் இந்தப்பூவுலகின் அத்தனைத் தேசங்களும் வணிகத்தொடர்பில் பலமான இணைப்பில் இருந்தனசொங் மன்னன் பட்டுப்பாதையை நிலவழியிலிருந்து நீர்வழிச்சாலைக்கு மாற்றியிருந்தான் இதனால் வணிகத்தில் மேற் திக்குத் தேசங்களை விட கடலடுத்த கீழ்த்திக்குத் தேசங்களின் மேலாண்மை அதிகமாய் இருந்த காலம் மேலும் சொங் மன்னன் தன் வணிகக் கொள்கைகளிலும் அயல்தேசத்து வணிகர்கள் விரும்பத்தக்க பல மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தான் அவை காரண.

Hardcover  ´ கடாரம் [Kadaaram] Kindle Ø

Hardcover ´ கடாரம் [Kadaaram] Kindle Ø .

6 thoughts on “கடாரம் [Kadaaram]

  1. Balaji Srinivasan Balaji Srinivasan says:

    Hardcover ´ கடாரம் [Kadaaram] Kindle Ø கடாரம் pdf, kadaaram book, கடாரம் [Kadaaram] PDFஇப்படியும் ஒரு சதி நடந்திருக்குமோ என்று நம்ம


  2. Anitha Anitha says:

    Hardcover ´ கடாரம் [Kadaaram] Kindle Ø கடாரம் pdf, kadaaram book, கடாரம் [Kadaaram] PDFஒரு நாட்டின் வளர்ச்சியும் சுபிக்ஷமும் வணிக வளர்ச்சியைக் கொண்டே அமைகிறது அதனாலேயே நாட்டின் அரசியலிலும் வணிகர்கள் பெரும் பங்காற்றுகிறார்கள் செல்வத்திலும் அதிகாரத்திலும் மன்னர்களுக்கு இணையாகவும் ஏன் சில சமயம் வணிக வெற்றிக்காக அம்மன்னர்களையே மாற்றி அமைக்கும் வல்லவர்களாகவும் விளங்குகிறார்கள்முதலாம் இராஜேந்திரசோழனின் காலம்சோழர்களின் பொ


  3. Nithya Nithya says:

    Hardcover ´ கடாரம் [Kadaaram] Kindle Ø கடாரம் pdf, kadaaram book, கடாரம் [Kadaaram] PDFincredibly slow


  4. Anbukkarasi Anbukkarasi says:

    Hardcover ´ கடாரம் [Kadaaram] Kindle Ø கடாரம் pdf, kadaaram book, கடாரம் [Kadaaram] PDFPakka EntertainerWe might have read about Raja raja Chozhanthrough Kalkis' wordsTo read about his son Rajendra Chozhan and the business of their times that too overseaswe should read Maya's KadaramShe depicted the 11th century in front of our eyes thro her remarkable wordsI loved the second half very muchThe fictional characters NithilanMithra carries the story so beautifullyThe story takes a jet speed once they get introduced with each otherOverall a complete historical fictional novelIt has all the attributes of this


  5. Jerald Jerald says:

    Hardcover ´ கடாரம் [Kadaaram] Kindle Ø கடாரம் pdf, kadaaram book, கடாரம் [Kadaaram] PDFI need to study this novel


  6. Manikandan Manikandan says:

    Hardcover ´ கடாரம் [Kadaaram] Kindle Ø கடாரம் pdf, kadaaram book, கடாரம் [Kadaaram] PDFyes i am rajendra cholar's big fan thiru balakumaran's gangai konda cholan is the best historical novel rajendra cholar was a big king of indian history


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *